குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது.
வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்றன. இவை 4-5 வருடங்கள் நின்று பலன் தரக்கூடியவை. இதன் வேர்கள் ஆழமாய் சென்று நுண் உரங்களை எடுத்து வல்லவை.
குறைந்த மனித சக்தியை உபயோகித்து நிறைந்த அறுவடையை தரக்கூடியவை.
நிலைத்த வேளாண்மைக்கு மற்றும் நிலைத்த பொருளாதாரத்திற்கும் குமரப்பா தன்னிறைவு பண்ணையத்தை இட்டுச் செல்பவை 

No comments:
Post a Comment